ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குமரியில் இருந்து சென்னைக்கு மாற்றுத் திறனாளி இளைஞர் கார் பயணம்

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாற்றுத் திறனாளி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் மேற்கொண்டார்.

Updated On :

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாற்றுத் திறனாளி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் மேற்கொண்டார்.

சென்னை பகுதியைச் சேர்ந்தவர் ரவிதேசிகன் (44). இளம் வயதில் போலியோ நோயால் இரு கால்களும் பாதிக்கப்பட்டவர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; மாற்றுத் திறனாளிகளுக்கு கார் ஓட்டுவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக இவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கி.மீ. தொலைவுக்கு கார் ஓட்டியுள்ளதாகக் கூறும் இவர், நிகழாண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து தில்லிக்கு இடைநில்லாத சாதனை கார் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த சாதனைப் பயணத்தை தொடங்கி வைக்க தமிழக முதல்வரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.