கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆற்றில் குளிக்க சென்றவர் மயங்கி விழுந்து சாவு

குழித்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:48 am

DIN

குழித்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்றவருக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
குழித்துறை பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்நாயர் மகன் வாமதேவன்நாயர் (56). இவர் உடல் நலம் பாதிக்கப்படிருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை மாலை குழித்துறை சிவன்கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அவர் கரையில் நின்றிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார்  விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.