தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை

Updated On :9 ஜூலை 2018, 2:16 am

சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, அக்கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நாகர்கோவில் வட்டாரச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ப்பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் நிறைவுரையாற்றினார். 
இதில்,  வட்டாரச் செயலர்கள் தக்கலை ஜாஸ்மின் சுஜா, தோவாளை எஸ்.மிக்கேல்,  ராஜாக்கமங்கலம் எஸ்.டி.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.