கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

குமரியில் மழை சற்று தணிந்தது: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல்

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாகக் கொட்டுகிறது.

Updated On :23 ஜூலை 2018, 7:57 am IST

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாகக் கொட்டுகிறது.
இம்மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை சற்று தணிந்து காணப்படுகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளத்தின் அளவு கட்டுப்பட்டுள்ளது. 
இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில், திற்பரப்பு அருவியிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமாகவே தண்ணீர் விழுந்தது. 
இதையடுத்து இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.