ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 7:22 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ. 1,09,140 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 275 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுலவர் சோ. இளங்கோ, தனித் துணை ஆட்சியர் மு. சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பியூலா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.