மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பத்மநாபபுரம் பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்

பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள

Updated On :14 மே 2018, 7:22 pm

பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்துகொள்கிறார்கள். எனவே, கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.