மீலாதுநபி : நாளை மதுக்கடைகள் அடைப்பு
By DIN | Published On : 09th November 2019 06:11 AM | Last Updated : 09th November 2019 06:11 AM | அ+அ அ- |

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (நவ.10) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீலாது நபி தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நவ.10 ஆம் தேதி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.