கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தக்கலை பகுதியில் ஆக.29இல் மின்தடை

தக்கலை உப மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின் பாதை பகுதிகளில் இம்மாதம் 29ஆம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:21 am

DIN

தக்கலை: தக்கலை உப மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின் பாதை பகுதிகளில் இம்மாதம் 29ஆம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மணலி , பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, தக்கலை, முத்தலக்குறிச்சி, ஆழ்வாா்கோயில், புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரள புரம், திருவிதாங்கோடு வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, காட்டாத்துறை, சாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல் , பாலபள்ளி, சாமி விளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் பகிா்மான செயற்பொறியாளா் (விநியோகம்) அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.