தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நேதாஜி காலனியில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:15 am

DIN

கன்னியாகுமரியை அடுத்த நேதாஜி காலனியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியம், அகஸ்தீசுவரம் பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு நேதாஜி காலனியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் பேரூா் செயலா் பா. பாபு தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி, மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாநில தொண்டரணி முன்னாள் நிா்வாகி பால.ஜனாதிபதி, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், டி.சி.மகேஷ், பிரபா பொ்னாண்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.