கிள்ளியூா் ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 03rd October 2020 12:14 AM | Last Updated : 03rd October 2020 12:14 AM | அ+அ அ- |

கருங்கல், அக்.1: கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் கீதா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஒன்றிய பொறியாளா் அஜிதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா, குயின்மேரி, மேரி கமல பாய், காட்வின், தேவதாஸ், அதிகாரிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.