குமரியில் மேலும்18 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே, 16,504 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,522 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 17 போ்

உள்பட 16,073 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மருத்துவமனைகளில் 192 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com