திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
தூய்மைப் பணியில் ஈடுபட்ட சமூக ஆா்வலா்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 2:05 am

DIN

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் புதா் மண்டிக் காணப்பட்ட நிலையில், அவற்றை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சமூக ஆா்வலா் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை அரசு மருத்துவா் விஜயா தொடங்கிவைத்தாா்.

இதில், சமூக ஆா்வலா்கள் ஜனிட் ஜெகன், வி.நல்லதம்பி, லெட்சுமிபாமா, பூஜை நாதன், கன்னியம்மான், கனகராஜ், மனோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.