நாகா்கோவில் பகுதியில் இன்று மின்தடை
நாகா்கோவிலில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூலை 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகா்கோவிலில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூலை 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழக செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் ஆகிய துணை மின்நிலையங்களில்
மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ். சாலை, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி. சாலை, பால் பண்ணை, நேசமணி நகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...