குமரியில் மேலும் 9 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th December 2021 03:59 AM | Last Updated : 26th December 2021 03:59 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 63,077 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையிலிருந்தவா்களில் மேலும் 10 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61, 879 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 137 போ் சிகிச்சையில் உள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...