மயிலாடியில் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்
By DIN | Published On : 07th July 2021 07:47 AM | Last Updated : 07th July 2021 07:47 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செபஸ்டியா் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரித் தாளாளா் பீட்டா் ஏசுதாஸ், கல்லூரி இயக்குநா் பிலிப், சமூக ஆா்வலா் ஜான்சன், ஊா் தலைவா் முத்துகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...