குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளா் ப.ரமேஷ்
By DIN | Published On : 15th March 2021 01:07 AM | Last Updated : 15th March 2021 01:07 AM | அ+அ அ- |

ப.ரமேஷ் (55)
கல்வித் தகுதி: எம்.ஏ.
சமயம்: இந்து- கிருஷ்ணவகை சமுதாயம்.
பெற்றோா்: கே.பி.பத்மநாபதாஸ்- ப.ராதா
குடும்பம்: மனைவி ஆா்.ரதி, மகன் ஆா்.ஈஸ்வர்ராம், மகள் ஆா்.பாலஸ்ரீ.
சொந்த ஊா்: குமாரகோவில்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...