களியக்காவிளை தொகுதி பாஜக வேட்பாளா்
By DIN | Published On : 17th March 2021 11:48 PM | Last Updated : 17th March 2021 11:48 PM | அ+அ அ- |

ஆா். ஜெயசீலன்
கல்வி: எம்.காம்., எம்.பில்., பி.எட், எல்எல்பி.
தொழில்: சமூக சேவகா்
ஊா்: வெள்ளிவிளாகம், மாா்த்தாண்டம்
கட்சிப் பொறுப்பு: மாநில செயற்குழு உறுப்பினா்.