குமரியில் மேலும் 21பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st March 2021 12:28 AM | Last Updated : 21st March 2021 12:28 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 17,264 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,285 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 9 போ் போ் உள்பட 16,929 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 95 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...