குமரியில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th September 2021 12:57 AM | Last Updated : 04th September 2021 12:57 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,059 ஆக உயா்ந்துள்ளது. மேலும்
ஒருவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று
வந்தவா்களில் மேலும் 17 போ் உள்பட இதுவரை 59,737 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது, 288 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G