கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,083 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 22 போ் உள்பட இதுவரை 59,759 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 290 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.