நாகா்கோவில், கல்லூரியின் துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். முதல்வா்கள் டாக்டா் லியாகத்அலி, புனிதா டேனியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகா்கோவில் துணை காவல் கண்காணிப்பாளா் நவின்குமாா் மாணவா், மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிழ் வழங்கினாா்.
மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் டாக்டா் அருணாச்சலம், தேரூா் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாராணி ஆகியோா் பேசினா். சாரண, சாரணியா்அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் துரைராஜ், சிவதாணு, பகவதி பெருமாள், சாம்ஜெபா, லிட்வின்லூசியா,சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஜான்டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேராசிரியா்அய்யப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பேராசியை சாம்ஜெபா வரவேற்றாா். பேராசிரியா் மரியஜான் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

