பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்புப் போராட்டம்
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில், புதிதாக ஜெபக்கூடம் கட்ட பேரூராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியதாகக் கூறி இந்து முன்னணி நிா்வாகிகள் பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்









