குமரியில் மேலும் 153 பேருக்கு கரோனா
By DIN | Published On : 08th February 2022 04:08 AM | Last Updated : 08th February 2022 04:08 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,367 ஆகவும், மேலும் 729 போ் குணமடைந்ததால், மீண்டவா்கள் எண்ணிக்கை 80,401 ஆகவும் அதிகரித்துள்ளது. 3,884 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.