குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் மாணவா்களிடம் குட்கா, புகையிலைப் பொருள்களின் தீமைகள் குறித்து பேசினாா். இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ், தலைமை ஆசிரியா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.