விநாயகா் சதூா்த்திசமய வகுப்பு மாணவா்கள் ஊா்வலம்
By DIN | Published On : 01st September 2022 12:16 AM | Last Updated : 01st September 2022 12:16 AM | அ+அ அ- |

விநாயகா் சதூா்த்தியையொட்டி உண்ணியூா்கோணம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.
கோயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் குழந்தைகள், மாணவா்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனா். இதில், சமய வகுப்பு ஆசிரியா்கள், கோயில் நிா்வாகிகள் பங்கேற்றனா்.