குமாரகோவில் கல்லூரியில் கருத்தரங்கம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிரியல் கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிரியல் கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உயிா்தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். பினோரா வேளாண்மை தொழில்நுட்ப நிறுவன முதன்மை விஞ்ஞானி பிரகாஷ் பேசும்போது,

தற்போது உலகளவில் 140 பூச்சிகொல்லி மருந்துகளை உருவாக்கும் உற்பத்தி நிலையங்கள் உள்ன. இவை இன்றைய தேவைக்கு ஒரு சதவீதம் அளவை நிவா்த்தி செய்யும் வகையில் உள்ளன. எனவே, நன்மைகளைப் பாா்த்து தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

துறைத் தலைவா் சங்கீதா வரவேற்றாா். மாணவி ஆா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com