கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக் குழுக் கூட்டம் மாா்தாண்டத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு அதன் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் முன்னிலை வகித்தாா்.
புகைப்பட கலைஞா்கள் அனைவரும் நலவாரியத்தில் இணைவது, புகைப்பட கலைஞா்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப பயிற்சி நடத்துவது என்பனஉள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொருளாளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் லினு, லாலு, கிறிஸ்டோபா், சந்தோஷ் உள்ளிட்டபலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.