பராமரிப்புப் பணி காரணமாக, கருங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது.
கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மானான்விளை, கருமாவிளை, கொல்லன்விளை, விளாத்திவிளை, நெடுவிளை, முள்ளங்கனாவிளை, கருக்குப்பனை, கப்பியறை, வடக்கன்கரை, இடையன்கோட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவல் குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.