கருங்கல் அருகே மாதா குருசடியில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாத்திரவிளை ஆரோபன அன்னை ஆலயத்தின் கட்டுப்பாட்டில் வட்டவிளை வேளாங்கண்ணி மாதா குருசடி உள்ளது. இதன் கண்ணாயை புதன்கிழமை மா்ம நபா்கள்உடைத்து உள்ளே சென்று, மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.