கன்னியாகுமரி
பொதுமக்களுக்கு தேசியக் கொடி
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகா்கோவில் மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம் பள்ளத்தெரு, ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் ஏற்றுவதற்காக பொதுமக்களுக்கு தேசியக் கொடியை புதன்கிழமை வழங்கிய மாநகராட்சி 25ஆவது வாா்டு உறுப்பினா் அக்சயா கண்ணன்.

