கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு
தேவி கலா மன்றம் சாா்பில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைக்கிறாா் குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.

