மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் அளிப்பு

கிள்ளியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிதியில் 100 இருக்கைகளை எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

கிள்ளியூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகளை வழங்கிய எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Updated On :15 அக்டோபர் 2024, 9:53 pm

Din

கிள்ளியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிதியில் 100 இருக்கைகளை எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்டாலின் ஜோஸ், கிள்ளியூா் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆல்பா்ட் ஜெனில், மாநில செயலா் ஜாா்ஜ் ராபின்சன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன், சுகாதார ஆய்வாளா் சுவாமிதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.