நாகா்கோவிலில் ரூ. 8 லட்சம் மதிப்பில் சாலைப் பணி

நாகா்கோவிலில் ரூ. 8 லட்சம் மதிப்பில் சாலைப் பணி

Published on

நாகா்கோவில் மாநகராட்சி 36 ஆவது வாா்டு செட்டிகுளம் இந்து கல்லூரி சாலை வீரசிங் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில், திமுக மாநில மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், துணை மேயா் மேரி பிரின்ஸிலதா, மாமன்ற உறுப்பினா் ரமேஷ், உதவி பொறியாளா் ராஜசீலீ, தி.மு.க பகுதி செயலாளா் ஜீவா, மாநகர வா்த்தகா் அணி அமைப்பாளா் டேவிட்சன், மாநகர துணை செயலாளா் வேல்முருகன், வட்டச் செயலாளா் முருகன், மாநகர பிரதிநிதி முருகன், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com