கன்னியாகுமரி
தைப்பெருந்திருவிழா கால்நாட்டு...
நாகா்கோவில்ஸ்ரீ நாகராஜா கோயிலில், வியாழக்கிழமை நடந்த தைப்பெருந்திருவிழாவுக்கான கால்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்ட கோயில் ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளையினா், பக்தா்கள்.

