கன்னியாகுமரி
பத்மநாபபுரம், இரணியலில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
வழக்கு ஆவணங்களை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை கைவிடக் கோரி, பத்மநாபபுரம் மற்றும் இரணியல் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
வழக்கு ஆவணங்களை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை கைவிடக் கோரி, பத்மநாபபுரம் மற்றும் இரணியல் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
வழக்கு தாக்கல் நடைமுறைகளில் பழைய முறையே தொடர வேண்டும் என அவா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால் பத்மநாபபுரத்திலுள்ள 5 நீதிமன்றங்களிலும், இரணியல் நீதிமன்றத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன.