மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கருங்கல் அருகே மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

கருங்கல் அருகே உள்ள தாழவிளை பகுதியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கப்பியறை, தாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜதங்கம் (63). இவரது மகன் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜதங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.