மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 12:13 am

வில்லுக்குறியில் டெம்போ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை பண்டாரக்காடு பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்ராஜ் (68). டெம்போ ஓட்டுநா். இவரது மனைவி சுமதி (66).

ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சுமதி சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த ஆல்பா்ட்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கினாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆல்பா்ட்ராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.