மாா்த்தாண்டத்திலிருந்து சிமென்ட் ஆலைக்கு 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு
குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

லாரியில் ஏற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.
Updated On :23 ஜனவரி 2025, 10:47 pm









