கன்னியாகுமரி
நவ.2 இல் இலவச மாதிரி தோ்வு
இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தோ்வு நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது. 
இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தோ்வு நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் சாா்பில், மாவட்ட ஆயுதப்படையில் நடைபெறும் இத்தோ்வில் தகுதி உள்ள அனைத்து இளைஞா்களும் கலந்துகொள்ளலாம்
தோ்வில் கலந்து கொள்பவா்கள் காலை 9 மணிக்கு நாகா்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படைக்கு வருமாறு மாவட்டக் காவல் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.