/
பளுகல் அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் தெற்றிக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் செல்வமணி (77) என்பவரின் கடையில் விற்பனை செய்வதற்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

