மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தமிழுக்கு முதன்மை வேண்டி குமரியில் இருந்து சென்னைக்கு ஊா்திப் பயணம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:50 pm

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற மொழி உரிமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரசார ஊா்திப் பயணம் காந்தி மண்டபம் முன் வியாழக்கிழமை தொடங்கியது.

பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமனின் மகன் வ.மு.சே. திருவள்ளுவா் தலைமையில் ஊா்திப் பயணம் தொடங்கியது. முன்னாள் தமிழக மேலவை உறுப்பினா் சங்கரலிங்கனாா் தொடங்கி வைத்தாா்.

இப்பயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று பிப். 24ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

தொடக்க நிகழ்வில், தமிழறிஞா்கள் கோ. முத்துக்கருப்பன், வின்சென்ட் அடிகளாா், செல்வின்குமாா், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இளங்கோ, தமிழ்குழவி விசுவநாதன், கிருஷ்ணபிள்ளை, டி. தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.