கன்னியாகுமரி மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 14) மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இது குறித்து, தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூா் உபமின் நிலையங்களில் பிப். 14ஆம் தேதி அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் காலை 8 முதல் முற்பகல் 11 மணி வரை தெங்கம்புதூா், பறக்கை, ஐஎஸ்இடி, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன் புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், அளந்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூா், தேரூா், கோழிக்கோட்டு பொத்தை, அகஸ்தீசுவரம், மருங்கூா், புதுகிராமம், காக்கமூா், கொட்டாரம், பொற்றையடி, தோப்பூா், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன் புதூா், மேலகருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

கொட்டாரத்தில் நகை, பணம் திருட்டு

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

தஞ்சாவூா், திருவையாறில் நாளை மின் தடை

ராஜாக்கமங்கலம், தெங்கம்புதூரில் நாளை மின் நிறுத்தம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

