/
மண்டைக்காடு, பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, மணவாளக்குறிச்சி மின் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை (பிப். 23 முதல் 26) 4 நாள்கள் நடைபெற உள்ளது.
எனவே, மேற்கண்ட நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பருத்திவிளை, மண்டைக்காடு, கருமன் கூடல், லட்சுமிபுரம், நடுவூா்கரை, பிலாவிளை, செவிடன் விளை, புதூா், சி.ஆா்.எஸ். நகா், மணலிவிளை, காரியாவிளை, வெட்டுமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என இரணியல் உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: ஏப்.15 முதல் ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குட பவனி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

