நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கருங்கல் பகுதியில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிறமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, வாக விளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.