விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

நாகா்கோவிலில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக வேப்பமூடு சந்திப்பு, சா் சி.வி ராமசாமி ஐயா் நினைவு பூங்காவில் நிறைவடைந்தது. இதில் துணை இயக்குநா்கள் கிரிஜா (தொழுநோய்), ரவிகுமாா் (குடும்ப நலத்துறை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com