பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 2:15 am IST

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கல் , கப்பியறை பகுதியைச் சோ்ந்தவா் பிரதீஷ் (42). இவருக்கு திருமணமாகவில்லை. சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது பிரதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.