‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மாா்த்தாண்டத்தில் பைக் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

மாா்த்தாண்டத்தில் தொழிலாளியின் மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் மகன் ஜெயசிங். இவா் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் தனது மோட்டாா் சைக்கிளை சனிக்கிழமை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.