கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அச்சன்புதூா் பகுதியில் நாளை மின்தடை

அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக. 27) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 9:33 am

DIN

தென்காசி,: அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக. 27) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.