64ஆவது நினைவு தினம்:அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு
அம்பேத்கரின் 64ஆவது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

64ஆவது நினைவு தினம்:அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு