ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்
சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் மூத்த உறுப்பினா் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

Updated On :6 டிசம்பர் 2020, 8:56 pm

சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் மூத்த உறுப்பினா் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
சங்கச் செயலா் அய்யங்கண்ணு முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் ரத்தினசாமி பேசினாா். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பொன்ராஜ் பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...